கிழவரா? வயதானவரா?
சமூக ஊடகங்களில் செய்திகளை வாசிக்கும்போது மொழிப் பயன்பாட்டைக் கவனிப்பது என் வழக்கம். மொழிப் பயன்பாட்டில் நாம் பெரிதும் அசட்டையாக இருக்கிறோம் என வருத்தம் மிகும். எத்தனை எத்தனையோ பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. தட்டச்சுப் பிழையெனச் சிலவற்றை எளிதாகக் கண்டுகொள்ளலாம். மொழி இயல்பு…
