ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி
தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘நாகம்மாள்’, ‘அறுவடை’, ‘தனிவழி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பான்மை இப்போது கிடைப்பதில்லை. அவர் படைப்புகள் அனைத்தையும் அச்சில் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ‘கற்கைப் பதிப்பகம்.’ திருச்செங்கோட்டிலிருந்து…