ஊர்ப் பெயர்கள் : நாற்றத் துழாய் முடி
மக்கட் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் பலவிதச் சுவைகளைக் கொண்டவை. பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்காமல் வெறுப்போடு வாழ்நாளைக் கழிப்போர் உண்டு. சிலர் தாமாக முயன்று பெயரை மாற்றிக் கொள்வதுண்டு. தனிமனிதர் தம் பெயரை மாற்றிக்கொள்ளச் சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன. ஊர்ப்பெயர் பிடிக்காமல்…
