ஆ.இரா.வேங்கடாசலபதி: எம்முளும் உளன் ஒரு பொருநன்
வரலாற்று ஆய்வாளராகவும் நவீனப் பதிப்பாசிரியராகவும் விளங்கும் ஆ.இரா.வேங்கடாசலபதி இத்தகைய துறைகளில் எப்போதிலிருந்து ஈடுபடத் தொடங்கினார் என்று சொல்வது கடினம். டவுசர் போட்ட சிறுவனாக இருந்த போதே அவர் பணிகள் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால் எது தொடக்கம்? அவருடைய பணிகள் முடிந்த முடிவானவையா?…
