பிள்ளைக் கிறுக்கல்

  பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெறும் ஒருகூறு அவையடக்கம். கடவுள் வாழ்த்து அல்லது காப்புப் பகுதிக்கு அடுத்து அவையடக்கத்தை வைப்பது மரபு. கவிஞர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பொதுவில் பேசுவதாக அமைவதுதான் அவையடக்கம். இதை இன்று தன்னடக்கம் என்று சொல்கிறோம். இதற்குச்…

1 Comment

இரகசியம் பற்றிய கேள்விகள்

  ('என் வாழ்வனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாகப் ‘பாதி மலையேறுன பாதகரு’ நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் ‘நீங்கள்…

0 Comments

கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை

    2000ஆம் ஆண்டு ‘கூளமாதாரி’ நாவல் ‘தமிழினி’ பதிப்பகம் மூலமாக வெளியாயிற்று. அதன் பிறகு 2007 முதல் தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இப்போது பத்தொன்பதாம் பதிப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல,  ‘தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.…

1 Comment

ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி

  தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம்  ‘நாகம்மாள்’, ‘அறுவடை’, ‘தனிவழி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பான்மை இப்போது கிடைப்பதில்லை. அவர் படைப்புகள் அனைத்தையும் அச்சில் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ‘கற்கைப் பதிப்பகம்.’ திருச்செங்கோட்டிலிருந்து…

0 Comments

மொய் எழுதுதல்

  திருமணம், காதுகுத்து முதலிய மங்கல நிகழ்வுகளுக்கு மொய் வைத்தல் இன்றும் நிகழ்ந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பல லட்சம் என்ன, கோடிக்கு மேல் மொய் விழுந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு இருந்தது.…

1 Comment

சேலம் புத்தகக் கண்காட்சி: பெண்கள் கல்வி கற்றால்…

2021இல் திமுக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒருமாதத்தில் பத்து நாள், பன்னிரண்டு நாள் இந்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அறிவுப் பரவல் கொண்ட…

0 Comments

அம்பை 80 : 1  ஒருநாள் கொண்டாட்டம்

  அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தினர்.…

1 Comment